நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள படம், ஆரோகணம் ! இதில், சரிதாவின் தங்கையான விஜி சந்திரசேகர், முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர், தில்லு முல்லு படத்தில் அறிமுகமாகி, சின்னத் திரையிலும் நடித்து வருபவர்.இப்படத்தின் ஆடியோ விழாவுக்கு வருகை புரிந்த டைரக்டர் கே.பாலசந்தர், 35 லட்சத்தில், ஆரோகணம் படமாக்கப்பட்டுள்ளதை அறிந்து, தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். அதோடு, இதைப் பார்க்கும்போது, மீண்டும் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டுள்ளது. லட்சுமி ராமகிருஷ்ணன், 35 லட்சம் செலவு செய்துள்ளார்; என் தகுதிக்கு, ஒரு 70 லட்சத்திலாவது படத்தை எடுப்பேன். அந்தப் படம் ஒருவேளை ஓடவில்லை என்றாலும், கவலைப்படமாட்டேன். அதற்கு ஆன செலவை, காந்தி கணக்காக நினைத்துக் கொள்வேன் என்றார் பாலசந்தர்.
கே.பாலசந்தரின் காந்தி கணக்கு!
தினமலர் – வெ, 29 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சென்னையா...மும்பையா :கோப்பை வெல்வது யார் : இன்று விறுவிறு பைனல்
தினமலர் - 1 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பட்டம் வெல்வாரா நடால் : இன்று பிரெஞ்ச் ஓபன் ஆரம்பம்
தினமலர் - 1 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்டிராவிட் ஓய்வு எப்போது
தினமலர் - 1 மணிநேரம் 42 நிமிடங்கள் முன்சானியா ஜோடி தோல்வி
தினமலர் - 1 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்தங்கம் கடத்தல் 40சதவீதம் அதிகரிக்கும்
தினமலர் - 1 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

