கரூர்: கரூர் மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த விழா மற்றும் கல்வி வளர்ச்சி தின விழா பள்ளி தாளாளர் சுப்ரமணியன் தலைமையில் நடந்தது.
விழாவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோவை மண்டல நுகர்வோர் ஒருங்கிணைப்பாளர் சொக்கலிங்கம் பரிசு வழங்கினார்.பள்ளி முதல்வர் முனுசாமி, முனைவர் செந்தில்குமார், நிர்வாக குழு உறுப்பினர்கள் பெரியசாமி, சுப்பன், மணிவண்ணன், ஜெகதீஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.
காமராஜர் பிறந்த நாள் கோலாகலம்
தினமலர் – பு, 18 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உதய் கிரண்
4 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்ஸ்ருதிஹாசன்
8 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்காவ்யா ஷெட்டி
4 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்சானாகான்
15 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்ஒளரங்கசீப்
13 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு 1.89 லட்சம் பேர் எத்தனை? எம்.பி.பி.எஸ்., சீட் கேட்டு 29 ஆயிரம் பேர் விண்ணப்பம்
தினமலர் - 1 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்ஆயுதங்கள் கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் உறுதி
தினமலர் - 1 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்ஆப்கான் கிரிக்கெட் கேப்டன் தந்தை கடத்தல்
தினமலர் - 4 மணிநேரம் முன்தற்கொலை செய்து கொண்ட காதல் மனைவி: வெப்கேமிராவில் பார்த்து கணவன் அதிர்ச்சி
தினமலர் - 5 மணிநேரம் முன்போலீசை தாக்கிய எம்.எல்.ஏ. மீது வழக்கு
தினமலர் - 5 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
