வசந்த் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய காமெடித்தொடரில் வில்லன் நடிகர் பொன்னம்பலம் நடிக்கிறார். `கன் பைட் கபாலி என்ற பெயரில் உருவாகியிருக்கும் இந்த சீரியலில் கபாலியாக நடிக்கிறார் பொன்னம்பலம். சின்னச் சின்ன திருட்டுகளில் மனம் நிறைவடைந்து விடும் கபாலிக்கு வந்து வாய்த்த மனைவியோ பேராசைக்காரி. எத்தனை நாளைக்கு இப்படி பர்ஸ்களை திருடி குடும்பம் நடத்துவது? பேங்க் மாதிரி பெரிய இடத்தில் கொள்ளையடித்தால் தானே நாமும் கார், பங்களான்னு வாழ முடியும் என்கிறாள். கபாலிக்கு அதில் உடன்பாடில்லை. எனவே எனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது, என்கிறான். மனைவியின் தொல்லை தாங்காமல் வங்கிக்கு கொள்ளையடிக்கப் போகும் கபாலியை ஊரே பாராட்டுகிறது. அது எப்படி? என்பதை கலகலப்பாக சொல்லியிருக்கிறது கன் பைட் கபாலி தொடர்.
இந்த சீரியலில் பொன்னம்பலத்தின் மனைவியாக பிரேம் பிரியா நடிக்கிறார். வெற்றி, பெஞ்சமின், போண்டாமணி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இந்த தொடருக்கு கதை எழுதி இயக்குகிறார் டைரக்டர் ஜெயமணி.
காமெடித் தொடரில் நடிக்கும் பொன்னம்பலம்!
தினமலர் – ஞா, 12 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 46 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 47 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 48 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 48 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 49 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
