மாருதி சுசூகி நிறுவனம் தனது அனைத்து மாடல் கார்களின் விலையையும் உயர்த்த முடிவு செய்துள்ளது. அனைத்து மாடல் கார்களின் விலையும் இன்று முதல் அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்படுவதாக மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மாயங்க் பரீக் தெரிவித்துள்ளார். அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் தயாரிப்பு செலவுகள் அதிகரிப்பால் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டதாக அவர் கூறினார். கடந்த மாதம் மாருதி கார்கள் விலை 1 முதல் 3 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டன. ஒரே மாதத்தில் மீண்டும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மாருதி நிறுவனம் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் முதல் 18 லட்சம் ரூபாய் வரை விலையிலான பல்வேறு மாடல் கார்களை விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.
கார் விலை உயர்வு : மாருதி சுசூகி
தினமலர் – பு, 16 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் அரிசி விலை மீண்டும் கிடுகிடு:கர்நாடகாவில் …
- ஒரு சவரன் தங்கம் மீண்டும் ரூ.20 …
- ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.320 …
- காகிதம் விலை உயர்வால் பள்ளி "நோட்ஸ்' …
- ஆப்ரிக்காவில் உற்பத்தி குறைவால் பிளாட்டினம் …
- தங்கம் சவரனுக்கு ரூ.224 உய …
- வர்த்தக சிலிண்டர் விலை ரூ.95 …
- தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 …
- ஏற்றுமதி 2,416 கோடி டாலராக …
- நாட்டின் கார் விற்பனை 10.43 சதவீதம் …
- எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு கு …
- மருத்துவ படி உயர்வு
- ரூ.20 அரிசியின் தரம் உயர்வு :சில …
- ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.24 …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பிஸியாக இருக்கும் பீட்சா தயாரிப்பாளர்!
தினமலர் - 44 நிமிடங்கள் முன்இந்தியாவில் நெக்சஸ் 4
தினமலர் - 1 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்நடிகர் பிரகாஷ் ராஜின் புதிய அவதாரம்!
தினமலர் - 1 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்நடிகர் தருண் கோபியின் தந்தை மாயம்!! போலீசில் புகார்
தினமலர் - 1 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்நானும் ரவுடிதான்டா, கோதாவில் குதிக்கிறார் கொலவெறி அனிருத்!
தினமலர் - 1 மணிநேரம் 29 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

