வெங்கட்பிரபு இயக்கத்தில், கார்த்தி நடிக்க இருக்கும் பிரியாணி படத்தின் ஹீரோயினாக சமந்தா நடிக்க இருக்கிறார். மங்காத்தா படத்தை தொடர்ந்து டைரக்டர் வெங்கட்பிரபு அடுத்து கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு தலைப்பாக பிரியாணி என்றும், கூடவே படத்தில் அடைமொழியாக ஏ வெங்கட்பிரபு டயட் என்றும் வைக்கப்பட்டுள்ளது. தற்போது படத்திற்கான கதைக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகிறார் வெங்கட்பிரபு. இதற்காக சமீபத்தில் சோனா கொடுத்த விருந்து நிகழ்ச்சியை கூட தவிர்த்து விட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்திக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்த போது சட்டென்று சமந்தாவை தேர்வு செய்துள்ளாராம் வெங்கட்பிரபு என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் சமந்தாவுக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வரவேற்பு. அவர் தமிழில் நடித்து வெளிவந்தது இரண்டு படங்கள் தான் என்றாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இதுதவிர தமிழில் மணிரத்னத்தின் கடல், கவுதமின் நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர நிறைய டைரக்டர்களும் சமந்தாவை மொய்க்க தொடங்கியுள்ளனர். விரைவில் தமிழில் நம்பர்-1 நடிகையாக சமந்தா வருவார் எனத் தெரிகிறது.
கார்த்தியின் பிரியாணியில் சமந்தா...!
தினமலர் – பு, 6 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- தமிழில் பெரிய என்ட்ரிக்காக காத்திருந்தேன்- …
- ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கு …
- ராம்கோபால்வர்மா இயக்கத்தில் சர்வா …
- ஆசை ஆசை, அஜீத், விஜய் ஜோடியாக …
- கேரளாவுக்கு மட்டும் ஏன் கரிசனம் …
- சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் …
- வில்லனாக நடிக்க தயார்! நடிகர் …
- விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சப …
- இந்தியில் நடிக்க நேரமில்லை
- மீண்டும் ஹீரோவாகிறார் கரு.பழனியப் …
- ஆபாசமாக நடிக்கமாட்டேன்! தமன்னா …
- சேவற்கொடி பாமாவுக்கு ஷாக் கொடுத்த …
- நடிகைகளுக்கு மொழி பிரச்னை இல்லை! …
- சிம்ரன் இடத்தை பிடிக்க மோனல் ச …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சென்னையா...மும்பையா :கோப்பை வெல்வது யார் : இன்று விறுவிறு பைனல்
தினமலர் - 56 நிமிடங்கள் முன்பட்டம் வெல்வாரா நடால் : இன்று பிரெஞ்ச் ஓபன் ஆரம்பம்
தினமலர் - 59 நிமிடங்கள் முன்டிராவிட் ஓய்வு எப்போது
தினமலர் - 1 மணிநேரம் 1 நிமிடம் முன்சானியா ஜோடி தோல்வி
தினமலர் - 1 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்தங்கம் கடத்தல் 40சதவீதம் அதிகரிக்கும்
தினமலர் - 1 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

