கிராமக்கல்வி பயிற்சி

சிவகங்கை :அனைவருக்கும் கல்வி இயக்கம், சிவகங்கை வட்டார வள மையத்திற்குட்டபட்ட 13 குறுவள மையங்களில் கிராமக்கல்விக்குழுவினருக்கு பயிற்சி நடந்தது. மேற்பார்வையாளர் நடராஜன் துவக்கி வைத்தார். 147 பள்ளிகளைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள் , கல்விக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் செய்திருந்தார்.