ராஜபாளையம்:ராஜபாளையம் பஸ் ஸ்டாண்டுகளில், ஒரு ரூபாய் பெறும் அரசு ஏஜன்ட்களின் வருமானத்தை, 2.50 காசாக உயர்த்த,அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ராஜபாளையத்தில் பழைய, புதிய பஸ்
ஸ்டாண்ட்கள் உள்ளன. அரசு பஸ் ஏஜன்ட்கள் 11பேர் பணியில் உள்ளனர். இவர்கள் அந்தந்த ஊர் பஸ்கள் வரும்போது, பயணிகளை அழைப்பர். மாத வருமானம் இல்லை.கண்டக்டர் கொடுக்கும் ஒரு ரூபாய் தான், இவர்களது வருமானம்.
ஷிப்டு முறையில் பணியாற்றும் இவர்களில், ஒருவருக்கு தினமும் நூறு ரூபாய் கிடைக்கிறது.
மதுரை மாட்டுதாவணியில் இதே பணியில் உள்ளவர்களுக்கு, ஒரு பஸ்சுக்கு 2.50காசு கிடைக்கிறது. மற்ற நகர்களில் உள்ள ஏஜன்ட்களுக்கும் வருமானம் உயர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
குறைந்த சம்பளத்தால் பரிதவிக்கும் பஸ் ஏஜன்ட்கள்
தினமலர் – வெ, 7 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் - 19 -05 -2013
12 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்தமிழகம் - 19 -05 -2013
10 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்சம்பவம் -19-05-2013
12 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்பொது - 19-05-2013
19 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்அரசியல் - 19-05-2013
20 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- ஜில்லுனு ஒரு டூர் : ஊட்டிக்கு படையெடுக்கும் …
- ராமேஸ்வரம் அருகே அரசு பஸ் மோதல்: …
- பஸ் கவிழ்ந்து 10 பேர் காயம்
- வன்முறையால் 500 பஸ்கள் நாசம்: …
- தீ வைப்பு சம்பவங்களால் பஸ் டிரைவர்கள் …
- ரூ.20 அரிசியின் தரம் உயர்வு :சில …
- ஊழலை குறைக்க வழி நெடுஞ்சாலைகளில் …
- விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து …
- வட மாவட்டங்களில் வன்முறை நீடிப்பு! …
- ஷீரடி சாய்பாபா கோவில் வருமானம் 5 …
- ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அரசு …
- ஆற்றில் பஸ் பாய்ந்து 35 பேர் ப …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
மே. 22-ல் ரிப்போர்ட் கார்டு சமர்ப்பிக்கிறார் பிரதமர்
தினமலர் - 37 நிமிடங்கள் முன்113 டெட்டனேட்டர்கள் பறிமுதல்
தினமலர் - 56 நிமிடங்கள் முன்பா.ஜ. மீது நாராயணசாமி குற்றச்சாட்டு
தினமலர் - 57 நிமிடங்கள் முன்ரயிலை நிறுத்தி ஜவான்கள் போராட்டம்
தினமலர் - 58 நிமிடங்கள் முன்ஹாங்காங் தங்க விலை நிலவரம்
தினமலர் - 59 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
