புதுடில்லி: வரும், 2015ல், உள்நாட்டில், காலணிகள் துறையின் சந்தை மதிப்பு, 38 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது, 22 ஆயிரம் கோடி ரூபாய் என்றளவில் உள்ளது.உயர்தர காலணி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனங்கள், நாட்டின் சிறிய, நடுத்தர நகரங்களை மையமாக வைத்து, விற்பனையில் ஈடுபட்டுள்ளன. நாட்டில், விற்பனையாகும் மொத்த காலணிகளில், இந்நகரங்களின் பங்களிப்பு, 55 சதவீதம் என்றளவில் உள்ளது.மொத்த காலணிகள் சந்தையில், ஆடவர்களுக்கான பிரிவு, 55 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டு முதலிடத்தில் உள்ளது. இவை தவிர, குழந்தைகள் மற்றும் மகளிருக்கான சந்தை பங்களிப்பு முறையே, 15 மற்றும் 30 சதவீதம் என்ற அளவில் உள்ளது.இந்தியாவில், காலணிகள் தயாரிப்பில், அமைப்பு சாராத நிறுவனங்களின் பங்களிப்பு 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இவற்றில், 15 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அமைப்பு சார்ந்த நிறுவனங்கள், எஞ்சிய 30 சதவீதம் (5 லட்சம் வேலைவாய்ப்பு) பங்களிப்பை கொண்டுள்ளன.
காலணிகள் துறையின் சந்தை மதிப்பு ரூ.38,500 கோடி
தினமலர் – வெ, 17 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
- கனிமங்கள் உற்பத்தி மதிப்பு ரூ.19,000 …
- வேளாண் ரசாயன பொருட்களின் சந்தை ரூ.25,000 …
- கைவினை பொருட்கள்ஏற்றுமதி இலக்கு ரூ.16,000 …
- முன்னணி 10 இந்திய நிறுவனங்களின் …
- நாட்டின் காபி உற்பத்தி 3.20 லட்சம் …
- நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில்...பரஸ்பர …
- நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு …
- நாகார்ஜுனா ஆயில் கார்ப்பரேஷன்:ரூ.12,000 …
- தாபர் இந்தியாநிகர லாபம் ரூ.171 …
- எஸ்ஸார் ஆயில் நிறுவனத்திற்கு ரூ.515 கோடி …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 47 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 48 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 49 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 49 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 50 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
