பகூட்டா:கொலம்பியாவில் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றபெண்கள் உள்பட 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.கொலம்பியாவி்ன் தலைநகர் பகூட்டாவில் வடமேற்கே , அப்பார்ட்மென்ட் ஒன்றில் 4 பெண்கள்,5 ஆண்கள் விருந்து ஒன்றில் கலந்து கொண்டனர்.மறுநாள் காலையில் அவர்கள் அனைவரும் துப்பாக்கிச்சூட்டில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். தகவல்அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலைக்கான காரணம் குறித்தும், சுட்டவர்கள் யார் என்பது குறித்தும், இதுவரை போலீசுக்கு துப்பு கிடைக்கவில்லை.
கொலம்பியாவி்ல் 9 பேர் சுட்டுக்கொலை
தினமலர் – செ, 1 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தப்பி ஓடிய பாகிஸ்தான் அம்பயர்: தங்கம், பரிசு வேண்டாம்
தினமலர் - 30 நிமிடங்கள் முன்பிரெஞ்ச் ஓபனில் சோம்தேவ்
தினமலர் - 46 நிமிடங்கள் முன்சுதந்திரத்திற்கு பிறகு மோசமான அரசு ஐக்கிய முற்போக்கு அரசுதான்:பா.ஜ.க.,
தினமலர் - 1 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்ஹாங்காங் தங்க விலை நிலவரம்
தினமலர் - 2 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார்: ஆஜராக வந்த குருநாத்தை கைது செய்தது மும்பை போலீஸ்
தினமலர் - 6 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
