கோல்கட்டா: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையயான 3வது டெஸ்ட் போட்டி கோல்கட்டாவில் நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்று தனது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி, 316 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அலெஸ்டர் குக்கின் அபார ஆட்டத்தால் 523 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து, 207 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது இரண்டாவது இன்னிங்சை துவக்கியுள்ள இந்தியா, சற்றுமுன் வரை 9விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்துள்ளது.
கோல்கட்டா டெஸ்ட்: இந்தியா-238/9
தினமலர் – ச, 8 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சம்பவம் 18-05-2013
11 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்நயன்தாரா
5 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்அரசியல் - 18 - 05- 2013
13 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்உலகம் - 18-05 -2013
27 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்பொது- 18-05-2013
23 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஹாங்காங் தங்க விலை நிலவரம்
தினமலர் - 2 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்ஓட்டு வங்கி அரசியலை எதிர்ப்பதே பா.ஜ.க.,:மோடி
தினமலர் - 2 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்சீன பிரதமர் இன்று இந்தியா வருகை
தினமலர் - 5 மணிநேரம் முன்பெங்களூருவிடம் வீழ்ந்தது சென்னை
தினமலர் - 6 மணிநேரம் முன்ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.18,422 கோடியாக வளர்ச்சி
தினமலர் - 7 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
