கோல்கட்டா : மேற்குவங்க மாநிலத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய தாக்குதலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் 2 பேர் கொல்லப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. ஆனால், இதனை மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி மறுத்துள்ளார். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இறந்த கட்சி தலைவர்களின் உடலுடன் கோல்கட்டாவில் பேரணி நடத்துகிறது. சடலங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வரும் பேரணி, மாநிலத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோல்கட்டாவில் சடலங்களுடன் இடதுசாரிகள் இன்று பேரணி
தினமலர் – வி, 23 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
- திரிசங்கு நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ., …
- முதலில் வேட்பாளரை அறிவியுங்கள்: காங்.,க்கு …
- புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் …
- களத்தில் குதிக்க தயாராகும் மார்க்சிஸ்ட் …
- மகாராஷ்டிராவில் காங்கிரஸ் வீழ்ச்சி: …
- ஆசிரியர் பணியிடம் நிரப்ப கோரிக் …
- சர்வாதிகாரி போல செயல்படுவதா? பினராயி …
- மம்தா- ஹிலாரி சந்திப்பு: இடதுசாரிகள் …
- சிதம்பரம் மீது டி.ராஜா குற்றச்சா …
- பா.ஜ.,வுக்கு உரிமையில்லை:காங்கிரஸ் …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 47 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 48 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 49 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 49 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 50 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
