இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் பரவலாக நடித்தவர் யாமி கெளதம். அவரை ஜெய் நடிக்கும் தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தின் மூலம் தமிழுக்கு கொண்டு வந்துள்ளனர். அப்படத்தில் அம்மணியின் அசாத்திய பர்பாமென்ஸ் பற்றி கேள்விப்பட்ட அபியும் நானும் இயக்குனரான ராதாமோகனும் தனது கெளரம் படத்துக்கு யாமியை கமிட் பண்ணியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வளரும் படம் என்பதால் செம உற்சாகத்தில் இருக்கிறார் நடிகை. அதோடு, மேலும் புதிய படங்களை கைப்பற்றவும் அதிரடி முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளார்.
இப்படி யாமிகெளதம் எடுத்த முயற்சியினால், அனுஷ்கா, ஹன்சிகா, அஞ்சலி போன்ற நடிகைகளுக்கு செல்லயிருந்த சில படங்கள் அவர் பக்கம் திரும்பி நிற்கிறதாம். இந்த நல்ல சகுனங்களைப்பார்த்து, அடுத்து கோலிவுட்டில் கொடி நாட்டி விட வேண்டியதான் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் யாமி. ஆனால் இதை கேள்விப்பட்டதில் இருந்து மேற்படி நடிகைகள் மட்டுமின்றி, கோடம்பாக்கத்தில் மேல்தட்டு ஹீரோக்களுடன் டூயட் பாடி வரும் சில நடிகைகளுக்கும் வயிற்றில் புளியை கரைத்துள்ளதாம். ஏற்கனவே யாமி கெளதம் பரீட்சயமான நடிகைதான் என்பதால், இந்த புதிய புயல் தங்களது சினிமா படகை கவிழ்த்து விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு கருதி சில நங்கூரம் பாய்ந்த நடிகர்களின் துணையை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
கோலிவுட் நடிகைகளுக்கு ஷாக் கொடுத்த யாமி கெளதம்!
தினமலர் – வி, 24 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- கடல் கெளதம் நடிக்கும் புதிய படம் …
- வசந்தபாலன் - ரகுமான் இணையும் …
- கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் …
- சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் …
- பாலிவுட்டுக்கு ஷாக் கொடுத்த மகேஷ்
- நடிகைகளுக்கு மொழி பிரச்னை இல்லை! …
- ஆந்திர மார்க்கெட்டை உசத்த ஆண்ட்ரியா …
- சமந்தாவுக்கு திருமணமா?கோலிவுட்டில் …
- காஜலுக்கு அதிர்ச்சி கொடுத்த தெலுங்கு …
- தெலுங்கில் பொன்னர் சங்கர்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சூதாட்ட குருநாத் கைது : மும்பை போலீசார் விடிய விடிய விசாரணை
தினமலர் - 32 நிமிடங்கள் முன்கிரிக்கெட் அணி உரிமையாளர் வீட்டில் மும்பை போலீசார்
தினமலர் - 45 நிமிடங்கள் முன்முறைகேடான பங்கு வர்த்தகத்தை ஒழிக்க பிரதமர் வலியுறுத்தல்
தினமலர் - 49 நிமிடங்கள் முன்தமிழகத்தில் புதிதாய் 17 பொறியியல் கல்லூரிகள்: ஏ.ஐ.சி.டி.இ., தலைவர்
தினமலர் - 49 நிமிடங்கள் முன்அம்மா' உணவகங்களில் பொங்கல் விற்பனை: மக்கள் விருப்பம்
தினமலர் - 50 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

