பெய்ரூட்: கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ள தயார் என சிரியா அதிபர்பேட்டியளித்துள்ளார். சிரியாவில் கடந்த 21 ஆண்டுகளாக அந்நாட்டு அதிபர் பசர் அல்அசாத்திற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி நடந்து வருகிறது.கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்க உதவி செய்து வருகிறது. இதுவரை கடந்த சண்டையில் 60 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் முதன்முதலாக அந்நாட்டு அதிபர் பசர் அல்அசாத் , தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ரஷ்ய நாட்டு டி.வி.யில் தோன்றி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ள தயார், இவர்கள் அல்கொய்தா அமைப்பினரை போன்று செயல்படுகின்றனர்.நாட்டினையும்,நாட்டு மக்களையும் காப்பாற்ற , தேசம் எல்லா நிலைகளிலும் தயாராக உள்ளது. மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ள தயார்: அசாத்
தினமலர் – ஞா, 6 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-20-05-2013
14 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்தமிழகம்-20-05-2013
17 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்சம்பவம் 20-05-2013
14 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்அரசியல்-20-05-2013
6 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்பொது-20-05-2013
17 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஹாங்காங் தங்க விலை நிலவரம்
தினமலர் - 45 நிமிடங்கள் முன்வலுக்கிறது தெலுங்கானா விவகாரம்: மூன்று காங். எம்.பி.க்கள் சந்திரசேகரராவ் கட்சிக்கு தாவ ரெடி
தினமலர் - 53 நிமிடங்கள் முன்தெலுங்கான கோரி மாணவன் தற்கொலை
தினமலர் - 1 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்அப்பாவி பெண்கள் பயங்கரவாதிகளா?: பவார் பாய்ச்சல்
தினமலர் - 1 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்"சென்செக்ஸ்' 62 புள்ளிகள் சரிவு
தினமலர் - 1 மணிநேரம் 48 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
