லக்னோ:உத்தர பிரதேச மாநிலத்தில் நிலவும் கடும் பனிக்கு மேலும் 7 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.பாரபங்கி மாவட்டத்தில் இருவரும், கோண்டா, தியோரியா, பாலியா பண்டா மற்றும் ஹமிர்பூர் மாவட்டங்களில் தலா ஒருவரும் பலியாகியுள்ளனர். மாநிலத்தின் பல இடங்களில் 6 முதல் 11 டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை மட்டுமே பதிவாகும் என வானியல் மையம் அறிவித்துள்ளது.குறைந்தபட்சமாக லக்னோ விமான நிலையத்தில் 0.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
குளிருக்கு பலியானோர் எண்ணிக்கை 69 ஆக உயர்வு
தினமலர் – ஞா, 30 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்
சமீபத்திய செய்திகள்
வலுக்கிறது எதிர்ப்பு : பதவி விலக சீனிவாசன் மறுப்பு
தினமலர் - 45 நிமிடங்கள் முன்தினசரி மின்நுகர்வு 28 கோடி யூனிட்களாக எகிறியது
தினமலர் - 1 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பைனலில் மும்பை அணி : ராஜஸ்தான் போராட்டம் வீண்
தினமலர் - 1 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பார்லி., சட்டசபைகளில் அமளி ஜனாதிபதி பிரணாப் கவலை
தினமலர் - 1 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க கடும் சட்டம் அவசியம் : பா.ஜ., தலைவர் வலியுறுத்தல்
தினமலர் - 1 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
