புதுடில்லி :மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவு அலவன்சுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்கள், தங்களின் குழந்தைகளின் கல்விக்காக செலவிட்ட தொகையை, அரசிடம் இருந்து பெறுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. இதன்படி, குறைந்தபட்சம் 5 வயது நிரம்பிய குழந்தைகளின் கல்விச் செலவுகளை மட்டுமே, அரசிடம் கோர முடியும்.இது தொடர்பாக, மத்திய அரசு ஊழியர்களிடம் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து, குறைந்தபட்ச வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு, நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும், இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
குழந்தைகளுக்கான கல்விச் செலவு: மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை
தினமலர் – தி, 27 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 47 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 48 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 49 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 49 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 50 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
