கடலூர் : கடலூர் அடுத்த வழிசோதனைபாளையத்தைச் சேர்ந்தவர் துரைலிங்கம், 48. கேப்பர் மலைப்பகுதியில் இவருக்குச் சொந்தமான நிலத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். கடந்த 29ம் தேதி இரவு கோழிப்பண்ணையில் புகுந்து 40 கோழிகள் மற்றும் 4 வான்கோழி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மறுநாள் காலை பண்ணைக்கு வந்து பார்த்த துரைலிங்கம், கோழிகளைக் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.இது குறித்துதுரைலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கோழிப்பண்ணையில் வான்கோழி திருட்டு
தினமலர் – ச, 4 ஆக., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம்
தினமலர் - 55 நிமிடங்கள் முன்முட்டை விலை 283 காசாக நிர்ணயம்
தினமலர் - 1 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்குன்னூரில் தேயிலை ஏலம் ; பாகிஸ்தான் வர்த்தகர்கள் பங்கேற்பு
தினமலர் - 1 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்வயது தொடர்பாக எழுந்த சர்ச்சை ; புது ஆவணம் தாக்கல் செய்தார் பிரதமர்
தினமலர் - 4 மணிநேரம் முன்ஊழல் கறை படியாதவர்களுக்கு ஓட்டு போடுங்க : அன்னா ஹசாரே வேண்டுகோள்
தினமலர் - 4 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
