கோவை: கோவை திரையரங்கம் ஒன்றில் திரைப்படத்தின் வசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் திரையை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள தியேட்டர் ஒன்றில், முரட்டுக்காளை என்ற படம் திரையிடப்பட்டது. அத்திரைப்படத்தில் வரும் சில வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தினர் திடீரென திரையை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் தியேட்டர் திரை கிழிப்பு
தினமலர் – வி, 21 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கிரிக்கெட்: மும்பை அணி 18/0
தினமலர் - 15 நிமிடங்கள் முன்சீனிவாசன் பதவி விலக வேண்டும் : வலுக்கிறது எதிர்ப்பு
தினமலர் - 38 நிமிடங்கள் முன்டிராவிட்டுக்கு அவுட் கொடுத்த அசாத்
தினமலர் - 44 நிமிடங்கள் முன்வெள்ளி வென்றார் பத்ரா
தினமலர் - 47 நிமிடங்கள் முன்ஸ்ரீசாந்த் வீட்டில் போலி போலீஸ்
தினமலர் - 49 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
