குர்கான் : பாகிஸ்தான் அணிக்கு உலககோப்பை பெற்றுதந்த அந்நாட்டு கிரிக்கெட் ஜாம்பவனான இம்ரான்கான் இப்போது அரசியல்வாதியாக மாறியுள்ளார். இவர் உலக பொருளாதார மாநாட்டு கூட்டத்தில் பேசினார். அவர் பேசுகையில், இந்தியா பாகிஸ்தான் இடையே ஆண்டுக்கணக்காக நீடித்து வரும் காஷ்மீர் பிரச்னைக்கு ஒரு தீர்வு காணப்படாத வரை மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் போன்ற சம்பவங்கள் தொடரத்தான் செய்யும் என்றார். அதேசமயம் தங்களுடைய கட்சி ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக இந்தியாவுக்கு எதிராக இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடைபெறாத அளவுக்கு பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்று கூறினார். மேலும் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் உள்ளிட்ட பிற உறவுகள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், அதற்கு கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகள் உதவும் என்று கூறியுள்ளார்.
காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்படாத வரை மும்பை தாக்குதல் போன்று தொடரும்: இம்ரான் கான்
தினமலர் – வி, 8 நவ., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- விந்தோ தாராசிங்கிற்கு மே 24- வரை …
- சனாவுல்லா விவகாரம்: மத்திய அரசுக்கு …
- கிரிக்கெட்: மும்பை அணி 33/0
- கிரிக்கெட்: கிரிக்கெட்: மும்பை அணிக்கு …
- கிரிக்கெட் சூதாட்ட புகார்: ஸ்ரீசாந்த் …
- சிக்கினார் பாக்., அம்பயர் : சூதாட்டத்தில் …
- ஸ்பாட் பிக்சிங் விவகாரம் : குருநாத்திடம் …
- காவிரி விவகாரம்: இரு மாநில அரசுகளும் …
- கிரிக்கெட்: வெளிச்சமின்மையால் ஆட்டம் …
- மே 15-ந்தேதி சரணடைகிறார் சஞ்ச …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கிரிக்கெட்: இறுதி போட்டிக்கு மும்பை அணி தகுதி
தினமலர் - 42 நிமிடங்கள் முன்ரயிலில் வந்த பார்சல்: ரூ.5 லட்சம் வெளிநாட்டு மதுபானம் பறிமுதல்
தினமலர் - 1 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்குருநாத் மெய்யப்பன் கைது
தினமலர் - 1 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்கிரிக்கெட்: மும்பை அணி 112/1
தினமலர் - 1 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்விடுவிக்கப்பட்ட 26 மீனவர்கள் காரைக்கால் வந்தடைந்தனர்
தினமலர் - 1 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
