ஜாம்ஷெட்பூர்: குதிரை பேரத்தை தடுக்க, ஜார்க்கண்ட் அரசை கலைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் அர்ஜூன் முண்டா கோரிக்கை விடுத்துள்ளார். ஜார்க்கண்டில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி விலக்கிக்கொண்டது. இதையடுத்து, சட்டசபையை கலைக்கும்படி கவர்னரிடம் முண்டா பரிந்துரை செய்தார். ஆனால் ஆட்சி அமைக்க போதுமான உறுப்பினர்கள் தங்களுக்கு இருப்பதால் தங்களுக்கு சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டதையடுத்து, சட்டசபை கலைக்கப்படவில்லை. இந்நிலையில், ஜாம்ஷெட்பூரில் நிருபர்களிடம் பேசிய முண்டா, தற்போது ஜார்க்கண்டில் குதிரை பேரம் நடந்து வருவதால், அதை தடுக்க, சட்டசபையை கலைத்து விட்டு, தேர்தல் நடத்தப்படவேண்டும் என கூறியுள்ளார்.
சட்டசபையை கலைக்க முண்டா கோரிக்கை
தினமலர் – பு, 16 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் - 19 -05 -2013
12 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்தமிழகம் - 19 -05 -2013
10 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்சம்பவம் -19-05-2013
12 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்பொது - 19-05-2013
19 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்அரசியல் - 19-05-2013
20 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- மீனவர்கள் விடுதலை: கருணாநிதி கோ …
- காவிரி நீர் கருணாநிதி கோரிக்கை
- பான் மசாலா பொருட்கள் மீதான தடை …
- முதல்வர் பதவிக்கு போட்டி: சித்த …
- பிரதமர் ராஜினாமா: பா.ஜ., கோரி …
- கூட்டுக்குழு தலைவர் பதவியிலிருந்து …
- வேறு சிறைச்சாலையை மாற்ற சஞ்சய் தத் …
- காவிரி விவகாரம்: இரு மாநில அரசுகளும் …
- வாழ்த்துரைகளை மட்டுமே கேட்க முடிந்த …
- சர்க்கரை இறக்குமதி வரியை30 சதவீதமாக …
- பாக்., கைதி சனாவுல்லா உறவினர்கள் …
- சுப்ரீம் கோர்ட்டை விமர்சித்த திக்விஜய் …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
மழையால் ஆட்டம் ரத்து
தினமலர் - 56 நிமிடங்கள் முன்பூபதி-போபண்ணா ஜோடி தோல்வி
தினமலர் - 58 நிமிடங்கள் முன்இங்கிலாந்திடம் வீழ்ந்தது நியூசி: 68 ரன்களுக்கு சுருண்டது
தினமலர் - 1 மணிநேரம் 1 நிமிடம் முன்வில்வித்தை: தீபிகா குமாரி வெள்ளி
தினமலர் - 1 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்புனே அணி ஆறுதல் வெற்றி : டில்லிக்கு கடைசி இடம்
தினமலர் - 1 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
