இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக, அதிபர் சர்தாரி துபாய் சென்று விட்டதாக கூறுவது உண்மையல்ல என அவரது உதவியாளர் பர்ஹத்துல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, எவ்வித நெருக்கடியையும் சமாளிக்க தயாராக இருப்பதாகவும், அவர் கராச்சியில் இருந்து கொண்டு பாகிஸ்தான் சூழ்நிலைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் பர்ஹத்துல்லா தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானில் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த அதிபர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சர்தாரி எங்கும் ஓடி விடவில்லை: உதவியாளர்
தினமலர் – பு, 16 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஷார்மியின் 12 வருடகலை சாதனை
தினமலர் - 1 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்இந்தியில் நடிக்க நேரமில்லை
தினமலர் - 1 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்ஒரே படத்தில் மூன்று சரவெடி
தினமலர் - 1 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்சகுனம் பார்க்கும்வித்யா பாலன்
தினமலர் - 1 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்நான் கொஞ்சம் விவரமான பொண்ணுங்க...!
தினமலர் - 1 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
