மூணாறு :மூணாறில் ஆதிதிராவிடர் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிளுடன் காற்றடிக்கும் பம்ப் வழங்கப்பட்டது.
கேரளா அரசின் நூறு நாட்கள் வளர்ச்சி திட்டத்தில், ஆதிதிராவிடர் பள்ளி மாணவிகளுக்கு அரசு இலவசமாக சைக்கிளுடன் காற்றடிக்கும் பம்பும் வழங்கி வருகிறது.மூணாறில் சிறு மலர் பெண்கள் உயர்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு மாணவிகள் 105 பேருக்கு சைக்கிள்களும்,பம்ப்பும் வழங்கப்பட்டன.
இதற்கான விழாவில் தேவிகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கருப்பசாமி,தலைமை ஆசிரியை சிஸ்டர் ரோஸ்லி சேவியர்,பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத் தலைவர் ராமதாஸ் பங்கேற்றனர்.
சைக்கிளுடன் காற்றடிக்கும் பம்ப்
தினமலர் – ச, 25 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 47 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 48 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 49 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 49 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 50 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
