எனக்கு சிக்ஸ் பேக் ஆசையெல்லாம் இல்லை; அதனால் கடுமையான உடற்பயிற்சிகளை செய்வதில்லை என்று நடிகர் மாதவன் கூறியுள்ளார். அலைபாயுதே, மின்னலே, போன்ற படங்களில் ரொமான்டிக் ஹீரோவாகவும், ரன், தம்பி போன்ற படங்களில் ஆக்ஷன் ஹீரோவாகவும், ரெண்டு, குரு என் ஆளு போன்ற படங்களில் காமெடி ஹீரோவாகவும் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் மாதவன். வேட்டை படத்தில் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்த்திருக்கும் மாதவன், தனக்கு மூட்டுவலி பிரச்னை இருப்பதாக கூறியிருக்கிறார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் இருப்பதால் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டியது அவசியம். அதனை நான் கடைபிடிக்கிறேன். ஆனால் என்னால் சிக்ஸ் பேக் எல்லாம் வைக்க முடியாது. அந்த ஆசையெல்லாம் இல்லை. எனக்கு மூட்டு விலி பிரச்னை உள்ளது. எனவே கடுமையான உடற்பயிற்சிகளை செய்ய மாட்டேன். ஆனால் என் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற பயிற்சிகளை சரியாக செய்வேன், என்று கூறியிருக்கிறார்.
சிக்ஸ் பேக் ஆசையெல்லாம் இல்லை! - மாதவன்
தினமலர் – ச, 25 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
- 41-ல் அடியெடுத்து வைக்கும் அஜித் …
- கவர்ச்சியாய் நடிக்க நான் ரெடி...! …
- என் பட வேலைகளில் அம்மா தலையிட …
- விரைவில் திருமணம்! ஸ்ரேயா அறிவிப் …
- ஆண்களை நம்பி பெண்கள் இல்லை! காலம் …
- நடிகைகளுக்கு சில நெருக்கடிகள் உள்ளன …
- நான் எப்போது வேண்டுமானாலும் காதலில் …
- "பத்து நாட்களில் கருத்தை வாபஸ் பெறவேண்டும்' …
- கோடை விடுமுறையில் பெரிய பட்ஜெட் படங்கள் …
- நடிகை அனன்யா கை முறிந்தது
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 47 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 48 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 49 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 49 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 50 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
