சிங்கப்பூர் : சிங்கப்பூரில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி இந்திய இஞ்ஜினியர் மரணமடைந்தார். சிங்கப்பூரின் பிரபல கட்டுமான நிறுவனத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக இஞ்ஜினியராக பணியாற்றுபவர் தர்மலிங்கம் செல்வம் (32), இவர் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றிருநதார். கடந்தாண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது. ஜீராங் தீவுப் பகுதியில், அவரது நிறுவனம் சார்பில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அந்த இடத்தில் பைப் ஆய்வு நடத்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் தர்மலிங்கம் செல்வம் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அவரது உடல் இறுதிச் சடங்கிற்காக அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.
சிங்கப்பூரில் இந்தியர் மரணம்
தினமலர் – பு, 6 பிப்., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
திறப்பு விழா
15 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்வருஷநாடு
8 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்கேரள நாட்டிளம் பெண்களுடனே
6 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்சினி விழா
9 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்ஜெய்ஹிந்த்-2
6 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பீகார் அரசின் முடிவுக்கான ஆரம்பம் தொடங்கிவிட்டது: லாலு
தினமலர் - 2 மணிநேரம் 28 நிமிடங்கள் முன்சொத்து குவிப்பு அறிக்கையால் அதிர்ந்தார் ஜெ.,:செல்ல பாண்டியன் பதவி பறிப்பு
தினமலர் - 7 மணிநேரம் முன்கோவையிலுள்ள "அம்மா' உணவகங்கள்யாருக்காக? "குடி'மகன்களின் கூடாரமாகும் அவலம்
தினமலர் - 7 மணிநேரம் முன்நாட்டின் எதிர்கால தலைவர் மோடி தான்: 2003ல் நிதிஷ்குமார் பேசியது என்ன
தினமலர் - 7 மணிநேரம் முன்"சென்செக்ஸ்' 102 புள்ளிகள் சரிவு
தினமலர் - 7 மணிநேரம் முன்
