திருத்தணி: திருத்தணி அருகே வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்ற சுமோ கார் செங்கல் சூளையில் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலியாயினர். 12 பேர் காயமடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கோண சமுத்திரத்தைச்சேர்ந்த சாரதி, தனது மகள் ஹோமதி யின் வளைகாப்பிற்காக தனது உறவினர்களுடன் மூன்று சுமோவில் சென்றனர். இதில் சாரதி சென்ற சுமோ, குமாராஜகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து செங்கல்சூளையில்மோதிய கவிழந்தது. இதில் இரு பெண்கள் பலியாயினர். 12 காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சுமோவை ஓட்டிவந்த டிரைவர் பிரகாஷ் தப்பியோடி விட்டார்.
செங்கல் சூளை மீது சுமோ மோதல்: 2 பேர் பலி
தினமலர் – ஞா, 26 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 47 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 48 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 49 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 49 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 50 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
