வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ராஜபாட்டை படங்களை இயக்கிய சுசீந்திரன், இப்போது ஆதலால் காதல் செய்வீர் என்ற புதியபடத்தை இயக்கி வருகிறார. இப்படத்தில் போக்கிரி தயாரிப்பாளர் ரமேஷ் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக வழக்கு எண் 18/9 பட நாயகி மனீஷா யாதவ் நடிக்கிறார். இந்தபடம் பற்றி டைரக்டர் சுசீந்திரன் சொல்லும்போது, என் தந்தை நல்லு பெயரில் தயாரிப்பு கம்பெனி தொடங்கியுள்ளேன். என் தம்பி சரவணனை தயாரிப்பாளராக ஆக்கியுள்ளேன். படம் கிட்டத்தட்ட 60 சதவீதம் முடிந்துவிட்டது. ஒரு கல்லூரி பின்னணியில் நடக்கும் காதல் கதை. இது வரை சொல்லாத கதை அல்ல. ஆனால் நான் கொஞ்சம் புதிய முயற்சி எடுத்துள்ளேன். ஏற்கனவே குறுகிய பட்ஜெட், அதிக பட்ஜெட் என்று வொர்க் பண்ணிய அனுபவம் இருக்கு, எனவே சரியான திட்டமிடல் மூலம் சரியான முறையில் இப்படத்தை எடுத்து வருகிறேன் என்றார்.
சுசீந்திரனின் ஆதலால் காதல் செய்வீர்!
தினமலர் – வி, 21 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 19-6-2013
23 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்தமிழகம் 19-6-2013
45 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்பொது 19-6-2013
13 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்சம்பவம் 19-6-2013
16 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்அரசியல் 19-6-2013
20 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தீவை வெல்லுமா தீபகற்பம் : இன்று இலங்கையுடன் மோதல்
தினமலர் - 35 நிமிடங்கள் முன்பைனலில் இங்கிலாந்து அணி : டிராட் அபார ஆட்டம் : தென் ஆப்ரிக்கா அவுட்
தினமலர் - 38 நிமிடங்கள் முன்பாட்மின்டன்: செய்னா முன்னேற்றம்
தினமலர் - 40 நிமிடங்கள் முன்ரவிந்திர ஜடேஜா நம்பர்-4
தினமலர் - 42 நிமிடங்கள் முன்ஹாக்கி: இந்தியா தோல்வி
தினமலர் - 44 நிமிடங்கள் முன்

