மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 144.99 புள்ளிகள் அதிகரித்து 16984.18 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 43.50 புள்ளிகள் அதிகரித்து 5143.35 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான, வெள்ளிக்கிழமையன்று மிகவும் நன்கு இருந்தது. .பல முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்ததை சாதகமாக பயன்படுத்தி, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கியதையடுத்து, "சென்செக்ஸ்' மற்றும் "நிப்டி' ஏற்றம் கண்டது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.55.20 ஆக இருந்தது.
சென்செக்ஸ் 145 புள்ளிகள் ஏற்றத்தில் தொடங்கியது வர்த்தகம்
தினமலர் – தி, 30 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் - 19 -05 -2013
12 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்தமிழகம் - 19 -05 -2013
10 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்சம்பவம் -19-05-2013
12 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்பொது - 19-05-2013
19 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்அரசியல் - 19-05-2013
20 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- சென்செக்ஸ் 158 புள்ளிகள் ஏற்றத்தில் …
- சென்செக்ஸ் 98 புள்ளிகள் ஏற்றத்தில் …
- ஏற்றத்துடன் முடிந்தது வர்த்தகம்
- சரிவில் முடிந்தது வர்த்தகம்
- 20,000 புள்ளிகளை கடந்தது செ …
- "சென்செக்ஸ்' 144 புள்ளிகள் அதி …
- "சென்செக்ஸ்' 160 புள்ளிகள் வீழ் …
- "சென்செக்ஸ்' 98 புள்ளிகள் உயர் …
- "நிப்டி' குறியீட்டு எண் மீண்டும்6,000 …
- வர்த்தக பற்றாக்குறை உயர்வால் பங்கு …
- "சென்செக்ஸ்' 34 புள்ளிகள் உயர் …
- "சென்செக்ஸ்' 31 புள்ளிகள் அதிக …
- "சென்செக்ஸ்' 51 புள்ளிகள் சரிவு
- பங்கு சந்தையில் விறுவிறுப்பு
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
மே. 22-ல் ரிப்போர்ட் கார்டு சமர்ப்பிக்கிறார் பிரதமர்
தினமலர் - 19 நிமிடங்கள் முன்113 டெட்டனேட்டர்கள் பறிமுதல்
தினமலர் - 38 நிமிடங்கள் முன்பா.ஜ. மீது நாராயணசாமி குற்றச்சாட்டு
தினமலர் - 39 நிமிடங்கள் முன்ரயிலை நிறுத்தி ஜவான்கள் போராட்டம்
தினமலர் - 40 நிமிடங்கள் முன்ஹாங்காங் தங்க விலை நிலவரம்
தினமலர் - 41 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

