நயன்தாரா மாதிரி வரவேண்டும் என்பதற்காகவே சானியா என்ற தன் பெயருக்கு பின்னால் தாராவை சேர்த்துக் கொண்டுள்ள சானியாதார தீவிரமாக பட வேட்டையில் இறங்கி உள்ளார். நலந்தானா என்ற படத்தில் முதலில் நடித்தார். படம் ஒரு நாள் கூட தியேட்டரில் ஓடவில்லை. அதனால் யாரும் சானியாவிடம் நலந்தானா என்று கேட்கவில்லை. தற்போது சிறுவர் பூங்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுவேற இதுவேற என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். எம்.தியாகராஜன் இயக்கும் இந்தப் படத்தில் சானியாவுக்கு ஹீரோ வர்ஷன். நண்பர்கள் கவனத்திற்கு படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர். காமெடி நடிகர் ஜெயமணியின் மகன்.
சினிமாவில் வடசென்னை தாதாக்களை பார்த்து வியந்து போகும் ஹீரோ அதுமாதிரியே தானும் ஆகவேண்டும் என்பதற்காக கிராமத்திலிருந்து சென்னை வருவாராம். ஆனால் இங்குள்ள தாதாக்கள் சினிமாவில் வருவது மாதிரி இல்லாமல் வேற மாதிரி இருப்பார்களாம் என்பதை நகைச்சுவையாக சொல்கிற கதையாம். கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, தியாகு, சிங்கமுத்து என காமெடி டீமும் களம் இறங்குகிறது.
சினிமா தாதாக்களை பார்த்து ஏமாறும் ஹீரோ
தினமலர் – பு, 23 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 20-6-2013
16 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்தமிழகம் 20-6-2013
26 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்பொது 20-6-2013
25 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்சம்பவம் 20-6-2013
11 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்அரசியல் 20-6-2013
20 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- டூப் இல்லாமல் விக்ரம் பிரபு
- வயதான ஹீரோக்களின் ஜோடியா நான்? சோனாக்ஷி …
- ஹிம்மத்வாலா தோல்வியால்மூன்றாவது ஹீரோயினான …
- பரபரப்பு குறைந்து போன கார்த்திகா-துளசி …
- வேஷ்டி - சட்டையில் கலக்கும் அஜீ …
- நான் பந்தா பண்ணும் நடிகை இல்லை! …
- காதல் சந்தியாவிடம் சில்மிஷம் செய்த …
- 10ம் வகுப்பு தேர்வில்துளசிக்கு 458 …
- கவர்ச்சியாக நடிக்க தயார்: -இ …
- பிரபுதேவாவை நெகிழ வைத்தயாமி கவுத …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பாகவத்-அத்வானி சந்திப்பு: கூட்டணி வலுப்பெற ஒருங்கிணைந்து செயல்பட உறுதி
தினமலர் - 1 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்ஆபரேஷன் ஹம்லா : 3 "டம்மி'கள் சிக்கினர்
தினமலர் - 1 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்ஜெயம் ரவியின் ஆசை ஜெயமாகப்போகிறது!
தினமலர் - 1 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்தங்கம் இறக்குமதியை தடை செய்ய முடியாது! பிரதமரின் ஆலோசகர்
தினமலர் - 2 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பட்டப்பகலில் அடகு கடையில் கொள்ளை
தினமலர் - 2 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்

