பெங்களூரு :மிக முக்கியத்துவம் வாய்ந்த, குவாடர் துறைமுகத்தை, சீனாவிடம் ஒப்படைக்க, பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இது, கவலைக்குரிய விஷயம், என, ராணுவ அமைச்சர், அந்தோணி கூறினார்.
பெங்களூரில், ராணுவ அமைச்சர், அந்தோணி கூறியதாவது:அரபிக் கடல் பகுதியில் உள்ள, குவாடர் துறைமுகம், பாகிஸ்தானுக்கு சொந்தமானது. இந்த துறைமுகத்தை மேம்படுத்தும் பணியை, சிங்கப்பூர் நிறுவனம், மேற்கொண்டிருந்தது. தற்போது, மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக,இந்த துறைமுகம், சீனாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.இது தொடர்பாக, இரு நாடுகளுக்கும் இடையே, ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது
இருந்தாலும், இது, கவலை அளிக்கும் விஷயம் என்பதை, மறுப்பதற்கு இல்லை. தற்போது, ஆப்கனில் முகாமிட்டுள்ள, அமெரிக்க ராணுவம், அடுத்த ஆண்டில், அங்கிருந்து, வாபஸ் பெறப்படவுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் அச்சுறுத்தல்களை, அரசு உணர்ந்துள்ளது.எனவே, நம் நாட்டின் பாதுகாப்பை, மேலும் பலப்படுத்துவதற்கு, போதிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அந்தோணி கூறினார்.
சீனாவின் அச்சுறுத்தல் : அந்தோணி கவலை
தினமலர் – பு, 6 பிப்., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
திறப்பு விழா
15 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்வருஷநாடு
8 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்கேரள நாட்டிளம் பெண்களுடனே
6 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்சினி விழா
9 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்ஜெய்ஹிந்த்-2
6 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- கவலை அளிக்கிறது: சுஷ்மா
- மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது: …
- "மாஜி' அமைச்சர் பன்சாலை விசாரிக்க …
- சுரங்க ஊழல் ; மோடி அமைச்சருக்கும் …
- தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டாம் …
- பா.ஜ., வில் மோடிக்கு முக்கிய பதவி: …
- ‘ காங்கிரசிடம் இருந்து விடுதலை …
- சுப்ரீம் கோர்ட்டை மீறவில்லை:கர்நாடக …
- காவிரி விவகாரம்: விதிகளுக்கு கட்டுப்படும் …
- "காஸ்' சிலிண்டர்களுக்கு நேரடி மானிய …
- காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சொத்து குவிப்பு அறிக்கையால் அதிர்ந்தார் ஜெ.,:செல்ல பாண்டியன் பதவி பறிப்பு
தினமலர் - 3 மணிநேரம் முன்கோவையிலுள்ள "அம்மா' உணவகங்கள்யாருக்காக? "குடி'மகன்களின் கூடாரமாகும் அவலம்
தினமலர் - 3 மணிநேரம் முன்நாட்டின் எதிர்கால தலைவர் மோடி தான்: 2003ல் நிதிஷ்குமார் பேசியது என்ன
தினமலர் - 3 மணிநேரம் முன்"சென்செக்ஸ்' 102 புள்ளிகள் சரிவு
தினமலர் - 3 மணிநேரம் முன்ரூபாய்வெளி மதிப்பு மேலும் வீழ்ச்சி கண்டது
தினமலர் - 3 மணிநேரம் முன்

