புதுடில்லி : டில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற யோகா குரு ராம்தேவ் ஆதரவாளர்கள் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுப்பிரமணியசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ராம்லீலா விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் இன்று அளித்துள்ள தீர்ப்பில், டில்லி போலீசார் அத்துமீறியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தான் முழு பொறுப்பு என்றும், அவர் உடனே பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் ராஜினாமா : சுவாமி கோரிக்கை
தினமலர் – வி, 23 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 48 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 49 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 50 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 50 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 51 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
