ஷீரடி : ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு பக்தர் ஒருவர் ஒரு கிலோ தங்கத்தால் ஆன தங்க குடம் ஒன்றை காணிக்கையாக அளித்துள்ளார். டில்லியைச் சேர்ந்த அந்த பக்தர் காணிக்கையாக அளித்த தங்கத்தின் மதிப்பு ரூ.32 லட்சம் என ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இந்த தங்கம் குடம் நாள்தோறும் சாய்பாபாவின் அபிஷேகத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளது. முன்னதாக இம்மாத துவக்கத்தில் மும்பையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சாய்பாபா கோயிலுக்கு அரை கிலோ தங்கத்தால் ஆன விளக்கை காணிக்கையாக அளித்துள்ளார்.
சாய்பாபாவிற்கு தங்க குடம் காணிக்கை
தினமலர் – வி, 24 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உதய் கிரண்
4 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்ஸ்ருதிஹாசன்
8 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்காவ்யா ஷெட்டி
4 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்சானாகான்
15 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்ஒளரங்கசீப்
13 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இந்தியாவின் முதல் தனியார் யோகா பல்கலை.
தினமலர் - 1 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்20 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள்
தினமலர் - 2 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்34 ஐ.பி.எஸ்.கள் அதிரடியாக மாற்றம்
தினமலர் - 2 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்சூதாட்ட புகாரில் சிக்கிய பாக். அம்பயர் ரவுப் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து நீக்கம்:
தினமலர் - 2 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்ஸ்பாட் பிக்சிங்: பாக்.அம்பயர் நீக்கம்
தினமலர் - 3 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
