சென்னை: தமிழக செய்தி, விளம்பரத்துறை தொடர்பான புதிய இணைய தளத்தினை முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார்.தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறைக்காக (டி.ஐ.பி.ஆர்) பிரத்யேக புதிய இணைய தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்கவிழா இன்று நடந்தது. இதனை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், அரசின் செயல்பாடுகள்,மற்றும் செய்திகள் மக்களிடம் விரைவாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், இந்த இணைய தளம் துவக்கப்பட்டுள்ளது.www.tndipr.gov.in என்ற பெயரில் இந்த இணைய தளம்இன்று துவக்கப்பட்டுள்ளது.
செய்தித்துறைக்கு தனி இணைய தளம் துவக்கம்
தினமலர் – வெ, 12 அக்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சம்பவம் 18-05-2013
11 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்நயன்தாரா
5 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 38 நிமிடங்கள் முன்அரசியல் - 18 - 05- 2013
13 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்உலகம் - 18-05 -2013
27 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்பொது- 18-05-2013
23 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்
தொடர்புடைய செய்திகள்
- மைக்ரோமேக்ஸ் ஏ 51 போல்ட்
- கர்நாடக சட்டசபை தேர்தல் முன்னிலை …
- 6,200 ஊழியர்கள் நிரந்தரம்: …
- சீனாவின் ஆதிக்கத்தை கண்காணிக்க மத்திய …
- விகாஷ் யாத்திரை: ராமன்சிங் துவக்கி …
- பதவியேற்றார் சித்தராமையா : காவிரி …
- கர்நாடக சட்டசபை தேர்தல்: மீண்டும் …
- சித்தராமையாவுக்கு முதல்வர் ஜெ., …
- கர்நாடகாவில் பெரும்பான்மையுடன் ஆட்சியை …
- பொது தேர்தலுக்கு தயாராகிறதா காங். …
- குடும்ப உறுப்பினர்களை உதவியாளர்களாக …
- சேது சமுத்திர திட்டத்தை ரத்து செய்ய …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
நியூசிலாந்து அபார பந்துவீச்சு: 232 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து
தினமலர் - 58 நிமிடங்கள் முன்பாகிஸ்தானிடம் வீழ்ந்தது ஸ்காட்லாந்து
தினமலர் - 1 மணிநேரம் 1 நிமிடம் முன்விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி
தினமலர் - 1 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா!
தினமலர் - 2 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்ஷாரூக்கான் தயாரிக்கும் இந்தி படத்தில் ப்ருதிவிராஜ்!
தினமலர் - 2 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
