சென்னையை அடுத்த கேளம்பாக்கம் எஸ்.எம்.கே.போம்ரா பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறை சார்பில் தேசிய கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. மத்திய அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு மையத்தின் தலைமை விஞ்ஞானி கோட்டா ஸ்ரீநிவாஸ் கருத்தரங்க மலரை வெளியிட்டார்.கருத்தரங்கில் டீன் திருமலை, கல்லூரி முதல்வர் எடிசன் சந்திரசீலன், துறைத் தலைவர் பி.முத்துசெந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய விஞ்ஞானி கோட்டா ஸ்ரீநிவாஸ்:மாணவர்களின் ஆய்வுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ. 1 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்குகிறோம். இப்போது உயிரி மருத்துவப் பொறியியல் துறை மாணவர்கள் நவீன உபகரணங்களை உருவாக்குவதில் அதிக அக்கறையுடன் செயல்படுகின்றனர் என்றார்.
தேசிய கருத்தரங்கு!
தினமலர் – ஞா, 26 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 48 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 49 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 50 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 50 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 51 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
