சென்னை: சூரியனுக்கு அருகே பூமி செல்லும் நிகழ்வு நாளை நடக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கோள்கள் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. இதன் காரணமாக, அவை சூரியனுக்கு மிக அருகிலும், மிக தொலைவிலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சுற்றி வரும். இதன்படி, சூரியனை, பூமி நெருங்கும் நிகழ்வு நாளை (ஜனவரி 2) நடக்கவுள்ளது. அப்போது பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தொலைவு 14.7 கோடி கி.மீ., ஆக இருக்கும். எனினும் இதன் காரணமாக பூமியின் தட்பவெப்ப நிலையில், எவ்வித மாற்றமும் ஏற்படாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
சூரியனுக்கு அருகில் செல்கிறது பூமி
தினமலர் – செ, 1 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சென்னையா...மும்பையா :கோப்பை வெல்வது யார் : இன்று விறுவிறு பைனல்
தினமலர் - 2 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பட்டம் வெல்வாரா நடால் : இன்று பிரெஞ்ச் ஓபன் ஆரம்பம்
தினமலர் - 2 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்டிராவிட் ஓய்வு எப்போது
தினமலர் - 2 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்சானியா ஜோடி தோல்வி
தினமலர் - 2 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்தங்கம் கடத்தல் 40சதவீதம் அதிகரிக்கும்
தினமலர் - 2 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
