கெய்ரோ:சிரியாவில் உள்ள அகதிகள் முகாமில் நடந்த மோதலில் 700க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன அகதிகள் விடுதலை அமைப்பு அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.அதாவது கடந்த 21 மாதங்களுக்கு முன்னர் சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள அகதிகள் முகாமில் யார்முக் அகதிகள் முகாம் உள்ளிட்ட முகாமில் நடந்த மோதலில் 700க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக கெய்ரோவில் நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது
சிரியா மோதலில் 700 பாலஸ்தீனர்கள் கொலை
தினமலர் – தி, 24 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 19-6-2013
23 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்தமிழகம் 19-6-2013
45 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்பொது 19-6-2013
13 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்சம்பவம் 19-6-2013
16 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்அரசியல் 19-6-2013
20 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
திரையுலக வாழ்க்கையில் கிசுகிசுக்கள் சாதாரண விஷயம்: பிபிஷாபாசு
தினமலர் - 54 நிமிடங்கள் முன்ஹாலிவுட் படம்இயக்கும் பி.வாசு
தினமலர் - 1 மணிநேரம் 1 நிமிடம் முன்பாலா - எஸ்.ரா., மீண்டும் கூட்டணி
தினமலர் - 1 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்திலோன்ரேஞ்சர்
தினமலர் - 1 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்தமிழில்பேசி பழகலாமேதீபிகாவுக்கு ஷாரூக் அறிவுரை
தினமலர் - 1 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்
