தேடல்

சிறப்பு பூஜை

வேடசந்தூர்: வேடசந்தூர் மாரியம்மன் கோயிலில் ஆனி மாத அம்மாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. வேடசந்தூர் நீதிபதி அருணாசலம் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். திராளானோர் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர். விழா ஏற்பாட்டை முத்துக்கிருஷ்ணன், கதிர், பிரகாஷ், மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்