மதுரை:மதுரை மத்திய சிறைக்குள் மொபைல் போன், சிம்கார்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.
நேற்று காலை 6 மணிக்கு பைக்கில் சென்ற மர்ம நபர்கள் இருவர், சிறைக்கு வெளியில் இருந்தபடி சிறை மூன்றாம் தொகுதிக்குள் பார்சல் ஒன்றை வீசி விட்டு தப்பினர். திடீர்நகரை சேர்ந்த தக்காளி பாபு எடுக்கும்போது, சிறைக்காவலர்கள் பார்த்தனர். பார்சலில் மொபைல் போன், சிம்கார்டு இருந்தது. சிறை அலுவலர் அமிர்தலால் புகார்படி, பாபு மீது கரிமேடு போலீசார்
வழக்குப்பதிவு செய்தனர். பைக்கில் தப்பிய இருவரை தேடுகின்றனர்.
சிறைக்குள் மொபைல் போன்
தினமலர் – வெ, 18 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உதய் கிரண்
4 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்ஸ்ருதிஹாசன்
8 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்காவ்யா ஷெட்டி
4 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்சானாகான்
15 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்ஒளரங்கசீப்
13 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இந்தியாவின் முதல் தனியார் யோகா பல்கலை.
தினமலர் - 2 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்20 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள்
தினமலர் - 2 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்34 ஐ.பி.எஸ்.கள் அதிரடியாக மாற்றம்
தினமலர் - 2 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்சூதாட்ட புகாரில் சிக்கிய பாக். அம்பயர் ரவுப் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து நீக்கம்:
தினமலர் - 3 மணிநேரம் முன்ஸ்பாட் பிக்சிங்: பாக்.அம்பயர் நீக்கம்
தினமலர் - 3 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
