கள்ளிக்குடி:மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே மிட்டாய் வாங்கி கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த கொத்தனாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கள்ளிக்குடி அருகே குராயூரை சேர்ந்தவர் வேலுசுந்தரம்,38. இவர் நேற்றுமுன்தினம், மூன்றரை வயது சிறுமியை, மிட்டாய் வாங்கிக் கொடுத்து, தோட்டத்திற்கு அழைத்துச்சென்றார். பலாத்காரம் செய்தார்.
கதறிய சிறுமி, அங்கிருந்து தப்பிச்சென்று, அவரது அம்மாவிடம் நடந்ததை கூறியுள்ளார். கள்ளிக்குடி போலீசில் சிறுமியின் தந்தை புகார் அளித்தார். வேலுசுந்தரத்தை போலீசார் கைது செய்தனர்.
சிறுமி பலாத்காரம் கொத்தனார் கைது
தினமலர் – வெ, 18 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 20-6-2013
16 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்தமிழகம் 20-6-2013
26 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்பொது 20-6-2013
25 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்சம்பவம் 20-6-2013
11 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்அரசியல் 20-6-2013
20 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- ரூ.10 ஆயிரம் லஞ்சம்: டீன் : …
- ஆட்டோவில் கடத்தி பெண் பலாத்காரம்
- பாலியல் புகார்: அ.தி.மு.க.பிரமுகர் …
- கிட்னி மோசடி தொடர்பாக சேலம் டாக்டர் …
- திருமணம் முடிந்த கையோடு சிறை வாசம்: …
- ரூ.3 லட்சம் மோசடி: நடிகர் பாஸ்கரன் …
- திருப்பதி லாட்ஜில் இளம்பெண் தற் …
- கோவை அருகே பள்ளி பஸ்சிலிருந்து தவறி …
- எப்.ஐ.ஆர்., பதிவு செய்யாத போலீசாருக்கு …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தங்கம் இறக்குமதியை தடை செய்ய முடியாது! பிரதமரின் ஆலோசகர்
தினமலர் - 1 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பட்டப்பகலில் அடகு கடையில் கொள்ளை
தினமலர் - 1 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்காதல் சந்தியாவிடம் சில்மிஷம் செய்த சந்தானம்!
தினமலர் - 2 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பிரகாஷ்ராஜின் விவசாயி கனவு!
தினமலர் - 2 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்சூரிய சக்தி பேன் மோசடி: கேரள சட்டசபையில் அமளி
தினமலர் - 2 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்
