ஹோனியாரா: பசிபிக் கடலில் அமைந்துள்ள சாலமன் தீவில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்தையொட்டி, கடலில் எழுந்த ராட்சத அலைகளால் அண்டை நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின் திரும்பப் பெறப்பட்டது. இச்சம்பவத்தில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ள நிலையில், பொருட்சேதம் அதிகளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலமன் தீவில் நிலநடுக்கம் : 5 பேர் பலி
தினமலர் – பு, 6 பிப்., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- பெரம்பலூர்; பாலத்தில் கார் மோதிய …
- சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: …
- பாக்.,கில் தாக்குதல்: 12 பேர் …
- ஈரானில் கடுமையான நிலநடுக்கம்
- ஈராக் கார் குண்டுதாக்குதல்: 57 பேர் …
- ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் நிலந …
- ஆற்றில் பஸ் பாய்ந்து 35 பேர் ப …
- ஒடிசாவில் கரடி தாக்கியதில் எட்டு …
- ஈராக்கில் கார்குண்டு 13 பேர் படு …
- லாரிகள் மோதி விபத்து: 2 பேர் …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஷார்மியின் 12 வருடகலை சாதனை
தினமலர் - 2 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்இந்தியில் நடிக்க நேரமில்லை
தினமலர் - 2 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்ஒரே படத்தில் மூன்று சரவெடி
தினமலர் - 2 மணிநேரம் 53 நிமிடங்கள் முன்சகுனம் பார்க்கும்வித்யா பாலன்
தினமலர் - 2 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்நான் கொஞ்சம் விவரமான பொண்ணுங்க...!
தினமலர் - 2 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
