பிரபுதேவாவுடன் ஏற்பட்ட காதலால் புதிய படங்களை ஒப்புக்கொள்ளாமல் இருந்தார் நயன்தாரா. பல பட வாய்ப்புகள் அவரிடம் வந்து சென்றன. கடைசியாக தெலுங்கில் ஸ்ரீராமராஜ்யம் என்ற படத்தில் சீதையாக நடித்தார். இதற்கிடையே பிரபுதேவா-நயன்தாரா காதலில் திடீரென முறிவுக்கு வந்தது. இதனையடுத்து மீண்டும் படம் நடிக்க முடிவு செய்த நயன்தாராவுக்கு, தெலுங்கில் ஒரு படம் அமைந்தது. தொடர்ந்து தமிழில் 3 படங்களும், தெலுங்கில் 4 படங்களும் கையில் வைத்துள்ளார். இதனால் மீண்டும் நம்பர்-1 நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்து வருகிறார்.
இந்தநிலையில், சமீபத்தில் அவருக்கு தி டர்ட்டி பிக்சர்ஸ் தமிழ் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு வந்ததுடன், சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க ரூ.2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. அதனை ஒரே செக்காகவும் கொடுக்க தயாரிப்பாளர்களும் முன்வந்துள்ளனர். ஆனால் நயன்தாராவோ அந்த வேடத்தில் நடிக்க முடியாது சொல்லிவிட்டாராம். இதற்கு காரணம் கேட்ட போது, சீதாவாக நடித்து நல்ல இமேஜைப் பெற்றுள்ள தன்னால், ஐட்டம் நடிகை பாத்திரத்தில் நடித்து அந்த இமேஜக் கெடுத்துக் கொள்ள முடியாது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்றுள்ளார்.
சில்க்காக நடிக்க மறுத்தது ஏன்...? நயன்தாரா விளக்கம்!!
தினமலர் – ச, 23 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 19-6-2013
23 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்தமிழகம் 19-6-2013
45 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்பொது 19-6-2013
13 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்சம்பவம் 19-6-2013
16 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்அரசியல் 19-6-2013
20 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க …
- அஞ்சலியுடன் நடிக்க வேண்டுமா?அலறும் …
- ஹீரோயிசமுள்ள கதைகளை தவிர்க்கும் …
- டுவிட்டரில் பரவிய நயன்தாரா தற்கொலை …
- மீண்டும் பிசியான சினேகா
- மீண்டும் விஜய்யுடன் நடிக்க ஹன்சிகா …
- கவர்ச்சியாக நடிக்க தயார்: -இ …
- படத்துக்குப்படம் புதிய கதாநாயகி! …
- ராம்கோபால் வர்மாவின் புதிய கண்டுபி …
- நயன்தாராவின் கவர்ச்சியில் மிரண்டு …
- ஹீரோயினாக நடிக்க முடியவில்லையே : …
- மீண்டும் படம் தயாரிக்கிறார் சித்தா …
- தனுஷ் நடித்த இரண்டு படங்களும் …
- ஹிம்மத்வாலா தோல்வியால்மூன்றாவது ஹீரோயினான …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தீவை வெல்லுமா தீபகற்பம் : இன்று இலங்கையுடன் மோதல்
தினமலர் - 1 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பைனலில் இங்கிலாந்து அணி : டிராட் அபார ஆட்டம் : தென் ஆப்ரிக்கா அவுட்
தினமலர் - 1 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பாட்மின்டன்: செய்னா முன்னேற்றம்
தினமலர் - 1 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்ரவிந்திர ஜடேஜா நம்பர்-4
தினமலர் - 1 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்ஹாக்கி: இந்தியா தோல்வி
தினமலர் - 1 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்

