7ம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கமல்ஹாசனின், வாரிசான ஸ்ருதிக்கு அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகள் தமிழில் வந்து கொண்டிருக்கிறது. சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கப்போவதாக ஒரு பேச்சு அடிப்பட்டுள்ள நிலையில் அடுத்தபடியாக, செல்வராகவன் இயக்கும் புது படத்தில் ஸ்ருதிஹாசனும் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனும் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது செல்வராகவன் ஆர்யா-அனுஷ்காவை வைத்து இரண்டாம் உலகம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்த பின்னர் ஸ்ருதி-அல்லு அர்ஜூனை வைத்து இயக்கும் படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாக இருக்கிறது.
செல்வராகவன் படத்தில் ஸ்ருதிஹாசன்...!
தினமலர் – ச, 25 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 48 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 49 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 50 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 50 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 51 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
