சங்ககிரி: சங்ககிரி அருகே லயாமரத்துக் காட்டு பகுதியில், சேவல் வைத்து சூதாடுவதாக, போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது, நாகிசெட்டிப்பட்டியை சேர்ந்த குருசாமி மகன் பிரகாஷ், 29, அன்பழகன் மகன் கதிரேசன், 33, பெருமாள் மகன் சுப்பிரமணி, 55, ரமேஷ், 23, ஆகியோர் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீஸார், சூதாட்டத்தில் பயன்படுத்திய, 1,100 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
சேவல் சூதாட்டம் 4 பேர் அதிரடி கைது
தினமலர் – ஞா, 13 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- மயில்வேட்டை: 4 பேர் கைது
- சிவகாசி அருகே மோதல்: 23 பேர் …
- சென்னையில் கிரிக்கெட் சூதாட்டம்: சி.பி.சி.ஐ.டி., …
- பரமக்குடியில் சிறுமி பலாத்காரம்: …
- கிரிக்கெட் சூதாட்ட முக்கிய புள்ளி …
- பெண் எஸ்.ஐ.,யை கிண்டல் செய்த 2 …
- "பைன் பியூச்சர்' அதிபர் உறவினர் …
- பெரம்பலூர்; பாலத்தில் கார் மோதிய …
- 113 டெட்டனேட்டர்கள் பறிமுதல்
- வீரர்களை கவர இளம்பெண்கள்; எஸ்காட் …
- சூடு பிடிக்கிறது சூதாட்ட விசாரணை:ஓட்டலில் …
- நிலத்தகராறு: 5 பேர் சுட்டுக்கொலை …
- மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் …
- கிரிக்கெட் சூதாட்டத்தில் இழந்த பணத்தை …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
மீண்டும் ஹீரோவாகிறார் கரு.பழனியப்பன்!
தினமலர் - 52 நிமிடங்கள் முன்வருகிறது சுசூகியின் 250 சிசி பைக்
தினமலர் - 1 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! - சனாகான்
தினமலர் - 1 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்மன்மோகன் சிங் பிரதமர்; தலைவர் அல்ல: பா.ஜ., குற்றச்சாட்டு
தினமலர் - 1 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்விஜய் பிறந்த நாளில் தலைவா ஆடியோ ரிலீஸ்?
தினமலர் - 1 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
