புதுடில்லி: ஐ.பி.எஸ்.அதிகாரிகள் வரும் 15-ம் தேதிக்குள் தங்களது சொத்துவிவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஐ.பி.எஸ். அதிகாரிகள் தங்களது அசையும்,அசையா சொத்து குறித்த விவரங்களை ஓவ்வொரு ஆண்டும்ஜனவரி மாதம் தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த 2011-ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.இதில் 3,325 ஐ.பி.எஸ். அதிகாரிகளில் 550 பேர் மட்டுமே தாக்கல் செய்திருந்தனர். எஞ்சியவர்களுக்கு இரு முறை கெடுவிதிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,வரும் 15-ம் தேதிக்குள்ஐ.பி.எஸ்.அதிகாரிகள் அனைவரும்தங்களது அசையும், அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் .இல்லையெனில் அவர்கள் தங்களது பதவிஉயர்வு உள்ளிட்ட இதர பயன்களை இழக்க நேரிடும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சொத்துக்கணக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு இறுதி கெடு
தினமலர் – ஞா, 1 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-21-05-2013
4 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்தமிழகம்-21-05-2013
17 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்அரசியல்-21-05-2013
15 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்சம்பவம் 21-05-2013
5 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்பொது- 21-05-2013
9 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.544 உயர்வு
தினமலர் - 55 நிமிடங்கள் முன்பேஸ்புக்கில் கடலை போடும் சர்வானந்த்!
தினமலர் - 1 மணிநேரம் 1 நிமிடம் முன்சங்கரா டி.வி.யில் மாணவர்களுக்கான நிகழ்ச்சி!
தினமலர் - 1 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்ஸ்ரேயாவின் பேரு மட்டும்தான் பவித்ரா!
தினமலர் - 1 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்ஈரவெயில் ஆனது திருவாசகம்!
தினமலர் - 1 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
