புதுடில்லி: மருத்துவ மாணவியை கற்பழித்த குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்ககோரி டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருபவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கிருந்து பேரணியாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்ததால் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜந்தர் மந்தரில் போலீசார் மாணவர்கள் மோதல்
தினமலர் – ஞா, 30 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உதய் கிரண்
4 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்ஸ்ருதிஹாசன்
8 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்காவ்யா ஷெட்டி
4 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்சானாகான்
15 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்ஒளரங்கசீப்
13 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஆப்கான் கிரிக்கெட் கேப்டன் தந்தை கடத்தல்
தினமலர் - 54 நிமிடங்கள் முன்தற்கொலை செய்து கொண்ட காதல் மனைவி: வெப்கேமிராவில் பார்த்து கணவன் அதிர்ச்சி
தினமலர் - 1 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்போலீசை தாக்கிய எம்.எல்.ஏ. மீது வழக்கு
தினமலர் - 2 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்என்.எல்.சி., பங்குகளை விற்க கூடாது பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
தினமலர் - 2 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்திருமலையில் இனி பக்தர்கள் தங்க ரூம் கிடைப்பது சுலபம்
தினமலர் - 2 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
