ஐதராபாத் : வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகனின் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது. இவ்வழக்கில், மே 27ம் தேதி கைது செய்யப்பட்ட ஜெகன், தற்போது சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 27ம் தேதி, ஜெகன், ஜாமின் வேண்டி மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கில், ஜெகன் சார்பில் மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி சார்பில் வாதிடுகிறார். இவரது ஜாமின் மனு இன்று ஆந்திர ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சமுத்ரலா கோவிந்தராஜூலு, ஜாமின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.
ஜெகன் ஜாமின் மனு நிராகரிப்பு
தினமலர் – பு, 4 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் - 19 -05 -2013
12 புகைப்படங்கள் - 17 மணிநேரம் முன்தமிழகம் - 19 -05 -2013
10 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்சம்பவம் -19-05-2013
12 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்பொது - 19-05-2013
19 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்அரசியல் - 19-05-2013
20 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- ஜெகனுக்கு ஜாமின் மறுப்பால் ஒய்.எஸ்.ஆர்.காங்., …
- ஜாமின் கோரி ராமதாஸ் மனு
- ஐகோர்ட்டில் வழக்கு தொடர்வதற்கு புதிய …
- சி.பி.ஐ., மீது ஜெகன் மனைவி …
- பாதுகாப்பு கேட்டு ஐகோர்ட் முன்னாள் …
- அன்புமணி சென்னையில் கைது புழல் சிறையில் …
- சிறை செல்கிறார் சஞ்சய் தத்; மறு …
- ராமதாசுக்கு ஜாமின்: ஐகோர்ட் மறுப் …
- ஊழல் அமைச்சர்களை நீக்கக்கோரி தெலுங்கு …
- கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் …
- பிரதமர், நிதியமைச்சரை விசாரிக்க …
- தூக்கு தண்டனை ரத்து: சுப்ரீம் கோர்ட் …
- அதிரடி : அதிரடி! தே.பா., சட்டத்தில் …
- பயங்கரவாதிகளால் எனது உயிருக்கு …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கூடங்குளம் அணு மின் நிலையம் அணு சக்தி கழகம் விளக்கம்
தினமலர் - 52 நிமிடங்கள் முன்ஐந்து ஆண்டில் மதுபான வருவாய் இரண்டு மடங்காக உயர்வு
தினமலர் - 59 நிமிடங்கள் முன்உள்நாட்டில் கச்சா சணல் விலை சரிவடையும்
தினமலர் - 1 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்ஏற்றுமதியை மேம்படுத்தவெளியுறவு அமைச்சகம் திட்டம்
தினமலர் - 1 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்95 ஆயிரம் "டிவி'க்கள் வினியோகிக்காமல் முடக்கம்:பழுதானதை மாற்றாததும் அம்பலம்
தினமலர் - 1 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
