ஜீ தொலைக்காட்சியில், இந்தியாவின் மிக பிரம்மாண்டமான யதார்த்த நடன நிகழ்ச்சியாக `டான்ஸ் இந்தியா டான்ஸ் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் டில்லி, லக்னோ, சண்டிகார், ஜெய்ப்பூர், நாக்பூர், கவுகாத்தி, கொல்கத்தா, பாட்னா மற்றும் மும்பை உள்பட இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த நடன கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
நிகழ்ச்சியின் நடுவர்களாக டெரன்ஸ் லீவிஸ், ரெம்மோ டி சோஸா மற்றும் கீத்தாகபூர் பங்கேற்கின்றனர். பாலிவுட்டின் பிரபல நடிகரான மிதுன் சக்கரவர்த்தி நடன கலைஞர்களைத் தேர்வு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறார். உலகின் பிரபல நடன வகைகளான போலே, ஏரோபிக்ஸ், பாலிவுட், லேட்டின், பால்ரூம் மற்றும் ஹிப்ஹாப்பை மையமாகக் கொண்டு நடன கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் இந்தியா டான்ஸ்
தினமலர் – தி, 13 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 48 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 49 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 50 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 50 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 51 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
