அஜித் நடித்த பில்லா-2 படம் ஜூலை 13ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். அஜித், பார்வதி ஓமனக்குட்டன், ப்ரூனா அப்துல்லா நடிப்பில், சக்ரி டோல்ட்டி இயக்கத்தில், ஐ.என்.இ. இன்டர்நேஷனல் மற்றும் ஒய்டு ஆங்கிள் நிறுவனம் இணைந்து பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ள படம் பில்லா-2. இப்படம் முடிந்து மாதங்கள் சில ஆகிவிட்டன. கடந்த மே மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளால் தள்ளிக்கொண்டு போனது.
இந்நிலையில், சமீபத்தில் இப்படத்திற்கு தணிக்கை துறை ஏ சான்று அளித்தது. இது பட குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பட ரிலீஸ் மேலும் தள்ளிபோனது. இம்மாத இறுதியில் வெளியாகலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், படம் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் வெளியிட்டுள்ள அறிக்கையில், பக்கா ஆக்ஷ்ன், த்ரில்லராக அஜித் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது பில்லா-2. வருகிற ஜூலை 13ம் தேதி படத்தை ரிலீஸ் செய்கிறோம். தமிழகம் முழுக்க சுமார் 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது என்று கூறியுள்ளார்.
ஜூலை 13-ல் அஜித்தின் பில்லா-2 ரிலீஸ்! அதிகாரப்பூர் அறிவிப்பு!!
தினமலர் – தி, 25 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கிரிக்கெட்: ஐதராபாத் அணி 2/1
தினமலர் - 30 நிமிடங்கள் முன்25-ல் காஷ்மீர் செல்கிறார் பிரதமர்
தினமலர் - 1 மணிநேரம் 0 நிமிடங்கள் முன்நீதிபதிகள் கைது வழக்கு: முஷாரப் ஜாமின் மனு தள்ளுபடி
தினமலர் - 1 மணிநேரம் 35 நிமிடங்கள் முன்ஸ்பாட்பிக்சிங்: வருமானவரித்துறை விசாரணை
தினமலர் - 1 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்ஷிலாதீட்சித் மீது லோக்ஆயுக்தா புகார்
தினமலர் - 2 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

