சென்னை:பழுதுபார்க்கும் இடத்தில் நிறுத்தப்பட்ட டவேரா கார் ஒன்று, திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமானது. வெப்பம் தாளாமல் கார் கண்ணாடிகள் வெடித்து சிதறின.
மாத்தூர், எம்.எம்.டி.ஏ., காலனி, எல்.ஐ.சி., ஐ பிளாக்கில் வசிப்பவர் மணிகண்டன்,32. இவரது டவேரா கார் பழுதானதால், மணலி லம்பைமேட்டில் உள்ள பழுதுபார்க்கும் இடத்தில் விட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, அந்த கார் திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது.
கார் கண்ணாடிகள் மூடப்பட்டிருந்ததால், வெப்பம் தாளாமல் கதவு மற்றும் முகப்பு கண்ணாடிகள், வெடித்து சிதறின. இதில், கார் முழுவதும் எரிந்து நாசமானது. காலையில் ஷெட்டை திறக்க வந்த மெக்கானிக், கார் எரிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், மணலி போலீசார் வழக்கு பதிந்து, மின்குறுக்கீடு காரணமாக, கார் தீப்பிடித்து எரிந்தது, விசாரணயில் தெரியவந்தது.
"டவேரா' காரில் திடீர் தீ விபத்து கண்ணாடிகள் வெடித்து சிதறின
தினமலர் – தி, 21 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் - 19 -05 -2013
12 புகைப்படங்கள் - 51 நிமிடங்கள் முன்தமிழகம் - 19 -05 -2013
10 புகைப்படங்கள் - 57 நிமிடங்கள் முன்சம்பவம் -19-05-2013
12 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பொது - 19-05-2013
19 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்அரசியல் - 19-05-2013
20 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இன்ஜி., கவுன்சிலிங்கை தைரியமாக எதிர்கொள்ள இன்று!"தினமலர்' சார்பில் "உங்களால் முடியும்' நிகழ்ச்சி
தினமலர் - 1 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்ஒரு இந்தியர் கூட பசியோடு தூங்க செல்லக்கூடாது: ராகுல்
தினமலர் - 1 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்ஹாங்காங் தங்க விலை நிலவரம்
தினமலர் - 3 மணிநேரம் முன்ஓட்டு வங்கி அரசியலை எதிர்ப்பதே பா.ஜ.க.,:மோடி
தினமலர் - 3 மணிநேரம் முன்சீன பிரதமர் இன்று இந்தியா வருகை
தினமலர் - 6 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
