தேனி:மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்கும் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தகுதியுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் முருகன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்திற்கு 2 கோடியே 19 லட்சம் ரூபாய், தேசிய நுண்ணீர் பாசன இயக்க திட்டத்தின் கீழ் 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உயர் தொழில்நுட்ப காய்கறி பெருக்கு திட்டத்தின் கீழ் 9 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய், துல்லிய பண்ணைய திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வெங்காயம், வெற்றிலை உயர் தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், மானாவாரி தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தில் 75 லட்சம் ரூபாய், பந்தல் காய்கறி அபிவிருத்தி திட்டத்தில் 62 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு வழங்கி உள்ளது. இந்த ஒதுக்கீடு பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பின்னர், தேவைப்பட்டால் கூடுதல் ஒதுக்கீடு பெற்றுக் கொள்ள முடியும்.எனவே தகுதி உள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம், இவ்வாறு கூறினார்.
தோட்டக்கலை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு
தினமலர் – ஞா, 29 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- நிதி அமைச்சகம் ரூ.1 லட்சம் கோடிஎரிபொருள் …
- திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்து …
- 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு …
- விதி எண் 110ன் கீழ் அறிவிப்புகள் …
- பரஸ்பர நிதி திட்டங்களில் ரூ.76,539 …
- அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக...சமூக …
- பரஸ்பர நிதி நிறுவனங்கள் ரூ.22,749 …
- வெளி சந்தையில் சர்க்கரை வாங்க மாநில …
- ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கு …
- ஏற்றுமதி 2,416 கோடி டாலராக …
- மருத்துவ படி உயர்வு
- தமிழக வறட்சியை பார்வையிட மத்திய …
- போலீசார் பணம் கேட்டு மிரட்டுகின்றனர்: …
- அஞ்சல் துறை வங்கி துவங்க நிதி அமைச்சகம் …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார்: ஆஜராக வந்த குருநாத்தை கைது செய்தது மும்பை போலீஸ்
தினமலர் - 2 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க கடும் சட்டம் அவசியம் : பா.ஜ., தலைவர் வலியுறுத்தல்
தினமலர் - 2 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பார்லி., சட்டசபைகளில் அமளி ஜனாதிபதி பிரணாப் கவலை
தினமலர் - 2 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்நெஞ்சு வலியிலும் ரயிலை பாதுகாப்பாக நிறுத்திய டிரைவர் : மாரடைப்பால் இறந்த பரிதாபம்
தினமலர் - 2 மணிநேரம் 57 நிமிடங்கள் முன்வலுக்கிறது எதிர்ப்பு : பதவி விலக சீனிவாசன் மறுப்பு
தினமலர் - 3 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
