தேடல்

டி.எஸ்.பி.,பொறுப்பேற்பு

கோபிசெட்டிபாளையம்: கோபி டி.எஸ்.பி.,யாக ராமசாமி நேற்று பொறுப்பேற்றார்.
கோபி டி.எஸ்.பி.,யாக இருந்த சுந்தர்ராஜன் ஓய்வு பெற்றார். திருப்பூர் நில அபகரிப்பு பிரிவு டி.எஸ்.பி., ராமசாமி, கோபி டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். நேற்று அவர் பொறுப்பேற்றார்.
மின்தடை எப்போது?
நாள், நேரம்: இன்று, காலை, 8 முதல் மாலை, 6 மணி வரை.
இடங்கள்: பெருந்துறை கோட்டம், சிப்காட் வளாகம் தெற்கு பகுதி மட்டும்.