புதுடில்லி: விஜய் கேல்கர் குழுவின் அறிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதால், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயரும் என கூறப்படுகிறது. நடப்பு நிதி பற்றாக்குறையை குறைப்பது குறித்து ஆராய விஜய் கேல்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு உடனடியாக எரிபொருள் விலையை உயர்த்த வேண்டும். டீசல் மீதான கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும். மண்ணெண்ணெய், காஸ் சிலிண்டர் விலையை உயர்த்த வேண்டும் என பரிந்துரை செய்தது. இந்நிலையில் டில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, எரிபொருள் விலையை உயர்த்த கேல்கர் குழு பரிந்துரை செய்துள்ளது. இது இன்றும் பரிந்துரை அளவிலேயே உள்ளது. இந்த அறிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஆனால் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என கூறினார்.
டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்கிறது
தினமலர் – வெ, 4 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- எரிவாயு விலையை5 சதவீதம் உயர்த்த …
- அறிக்கைகளை சி.ஏ.ஜி., கசியவிடுவதில்லை: …
- பன்சாலிடம் சி.பி.ஐ., விசாரணை: …
- இதர பிற்பட்ட வகுப்பினர் கணக்கெடுப்பை …
- ஊழலுக்கு எதிரான நடவடிக்கை: அ …
- சி.பி.ஐ.,க்கு தன்னாட்சி அதிகாரம் …
- அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக...சமூக …
- அமைச்சர்கள் குறித்து விரைவில் முடிவெடுக்க …
- இரு அமைச்சர்களும் பதவி விலக முடியாது: …
- வறட்சி நிவாரண பார்வையாளர் குழு …
- தேர்தல் நிலைப்பாடு குறித்து பா.ஜ., …
- சி.பி.ஐ.,க்கு தன்னாட்சி வழங்க …
- கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக …
- இயற்கை ரப்பருக்கான இறக்குமதி வரி …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
நயன்தாராவும், டாப்சியும் ரொம்ப குளோஸ்
தினமலர் - 57 நிமிடங்கள் முன்இந்தியன் கிரிக்கெட் லீக்கிலும் சூதாட்டம்: டில்லி போலீசார்
தினமலர் - 59 நிமிடங்கள் முன்பாடகர் ஹரிஹரனுக்கு லதா மங்கேஷ்கர் விருது!
தினமலர் - 1 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் ஆர்.வி.உதயகுமார்!
தினமலர் - 1 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு
தினமலர் - 1 மணிநேரம் 47 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
